கீழே விழுந்தாலும் பாதிப்படையாத வலிமையான டேப்லெட் |
540 கிராம் எடை கொண்ட இந்த டேப்லெட் பேட்டரிகள் 14 மணிநேரம் நீடிக்கும், மேலும் இந்த டேப்லெட்டின் தொடுதிரை கடின உராய்விலும் செயல்படுகிறது.
கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டுகூட இதை இயக்கலாம். மேலும் நீர்புகா தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைனஸ் 24 டிகிரி குளிர்நிலையிலும் இந்த டேப்லெட் இயங்கும்.
கீழே விழுந்தாலும் பாதிப்படையாத வகையில் உறுதியான கட்டமைப்புடன் இந்த டேப்லெட் உள்ளது.
குவார்ட்கோர் இன்டெல் செலரான் பிராசஸரைக்(Quad core Intel Celeron Processor) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தைக் கொண்டது.
|
Thursday, February 19, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment