Tuesday, February 24, 2015

கணினியின் வேகம் குறைந்து விட்டதா ?


ஹாய் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது கணினியின் வேகம் குறைந்து விட்டது என்றால் என்ன செய்யலாம் ?
ஆயிரம் அறிவோம் மூலம் போஸ்ட் செய்யும் அனைத்தும் என்னுடைய சுய ஆக்கங்கள் இருந்தாலும் சிலது என்னுடைய சக நண்பர்களின் தளங்களில் இருந்து கோப்பி செய்து உங்களுக்கு நான் போஸ்ட் செய்து வருகின்றேன்.

நான் என்னுடைய கடையில் பயன்படுத்தும் கணினி i3 கணினி ஓன்று ஆனால் இந்த கணினி சில வேளையில் மிகவும் வேகம் குறைந்து  வேலை செய்யும் அது போலதான் உங்களுடைய கணினியும் வேகம் குறைந்து வேலை செய்தால் நான் கூறும் வலியினை பயன்படுத்துங்கள்

கணினியின் வேகம் கூடுவதுக்கு பல வலிகள் இருக்கிறந்து இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில வலிகள் 

முதல் வழி : -
Start > Run இந்த முறையினை பின்பற்றுங்கள்





அதன் பின்னர் Temp என Type செய்து அதில் வரும் அணைத்து Files (கோப்புகளை) Delete செய்து கொள்ளுங்கள்



இரண்டம் வழி : -

இது கணினி உள்ள மென்பொருள் மூலம் செய்வது
Start > Accsserice > System Tools > Disck Deferagement இந்த முறை படி செல்லுங்கள்




அதன் பின்னர் Disck Deferagement கொடுத்து உங்களுடைய Disck Clean சித்து கொள்ளுங்கள்


No comments:

Post a Comment