விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் கார்கள் |
இவை தானியங்கி முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இரண்டு நபர்கள் மட்டுமே பிரயாணம் செய்யக்கூடிய இக்கார்கள் 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் எனவும் இது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
|
No comments:
Post a Comment