Tuesday, February 24, 2015

உங்களுடைய முகம் தான் உங்க கணினிக்கு Password : Face Lock



ஹாய் எல்லோரும் எப்படி சுகம் ?

இன்று எல்லோருக்கும் உள்ள சில பிரச்சினைகளில் ஓன்று உங்காளுடைய கணினியினை உங்களுக்கு தெரியாமல் Password கொடுத்து ஓபன் செய்து உங்களுடைய முக்கியமான கோப்புகளை திருடுவது அல்லது பார்ப்பது இதுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய முகம் மற்றும் கொடுத்தால் தான் அந்த கணினி ஓபன் ஆகும் So இது நல்ல ஒரு மென்பொருள் அதை எவ்வாறு Run செய்வது என்று பார்போம்

முதலில் உங்களுடைய கணினியில் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் அதை ஓபன் செய்து கொள்ளுங்கள் ( மென்பொருள் தரவிறக்கம் Last a இருக்கும்  ) அதில் இவ்வாறு வரும் அதில் Create என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள் 


அதன் பிறகு உங்களுடைய முகத்தை உறுதி செய்து கொள்ளும் ( Check )


அதுக்கு பின்னர் உங்களுடைய முகம் Password ஆக தயரக்குவதுக்கு NEXT கொடுத்து கொல்லுங்கள


அவ்வளவுதான் எல்லாம் ஓகே Name கொடுத்துடுங்க Finish பண்ணிட்டு Restart கொடுத்து பாருங்கள்


நான் Restart செய்து பார்த்தன்


******************************************************************
மென்பொருள் தரவிறக்கம்  : www.keylemon.com
******************************************************************
Thank You Raseem!!!!!!!!!

No comments:

Post a Comment