Tuesday, February 24, 2015

எட்வான்ஸ் சிஸ்டம் கெயார் - Advanced SystemCare



ஒவ்வொரு கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்களில் iobit நிறுவனத்தின் எட்வான்ஸ் சிஸ்டம்கெயார் (Advanced SystemCare) மென்பொருளுக்கு முக்கிய இடமுண்டு.

கணனிகளில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதோடுமட்டுமல்லாமல் Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமானவசதிகள் உள்ளதால் இந்தமென்பொருள் ஒவ்வொரு கணினிக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

இப்பொழுதுஇந்தமென்பொருளில்சிலமாற்றங்களைசெய்துபுதியபதிப்பாக Advanced SystemCare v6.1 என்றபதிப்பை வெளியிட்டு உள்ளனர்iobit நிறுவனத்தினர்.இந்த புதியவெர்சனில் முக்கியமாற்றமாக மென்பொருளின்தோற்றத்தை முற்றிலும்மாற்றியுள்ளனர்.

மேலும் மென்பொருளில் தொழில்நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை செய்துள்ளதால் மென்பொருள் முன்பைவிட தற்பொழுது சிறந்து விளங்கும்.

இந்த மென்பொருள்தற்பொழுது பீட்டா நிலையில்( சோதனைபதிப்பு) வெளியிட்டு உள்ளனர். சோதனைத் தொகுப்பு என்பதால் இந்தமென்பொருள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது, தேவையானவர்கள் கீழே உள்ள தொடுப்பின் ஊடாக சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



Download Hera
http://forums.iobit.com/forum/advanced-systemcare/asc-general-discussions/advanced-systemcare-v6/13736-send-your-feedback-for-advanced-systemcare-6?t=13401

No comments:

Post a Comment