Tuesday, February 24, 2015

கூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல திரையுடன் கூடிய டேப்லட்

கூகுள் நிறுவனமானது 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய புத்தம் புதிய Nexus 7 டேப்லட்டினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இதன் திரையானது 1920 x 1200 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
இதில் Quad Core Qualcomm Snapdragon S4 Pro Processor காணப்படுவதுடன், பிரதான நினைவகமாக 2GB RAM தரப்பட்டுள்ளது.
கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1.2 மெகாபிக்சல்களை உடைய துணைக் கமெரா ஆகியன இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொள்ளளவு காணப்படுகின்றது.

No comments:

Post a Comment